價格:免費
更新日期:2018-11-10
檔案大小:1.9M
目前版本:1.0
版本需求:Android 4.1 以上版本
官方網站:mailto:AthayeeSeyali@Gmail.com
Email:https://sites.google.com/view/asprivacypolicy
Tamil Pazhamozhigal - தமிழ் பழமொழிகள்
பழமை + மொழி என்னும் இரு சொற்கள் இணைந்து வந்ததே 'பழமொழி' எனும் சொல். பழமையான மொழி என்பது இதன் பொருள். இதனை 'முதுமொழி,' 'முதுசொல்,' 'பழஞ்சொல்,' 'சொலவடை,' 'சொலவாந்திரம்,' 'நெடுமொழி,' 'மூத்தோர் சொல்,' 'மூதுரை,' 'பழம் வார்த்தை' என்றும் மொழிவர். பழமொழிகளை 'மக்கள் வாழ்க்கை அனுபவ உண்மைகளின் வெளிப்பாடுகள்' எனவும் 'அனுபவத்தின் குழந்தைகள்' எனவும் 'மக்களின் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் கருவிகள்' எனவும் அறிஞர்கள் வருணிக்கின்றனர். பழமொழிகள் பழமை, சுருக்கம்,தெளிவு, எளிமை உவமைப்பண்பு ஆகிய இயல்புகளின் அடிப்படையில் அமைந்தவை. இவை தொன்றுதொட்டு மக்களின் பேச்சுக்களால் பயின்று வருகின்றன. அனுபவம் வாய்ந்த முதியோர் இன்னும் தங்களின் பேச்சுகளுக்கு ஊடாக மிகுதியான பழமொழிகளைப் பயன்படுத்துகின்றனர். அவ்வாறு பயன்படுத்துவது அவர்களின் உரயாடல்களைப் பொருள் பொதிந்ததாகவும் செறிவாகவும் மாற்றுகின்றன.
இதில் தனித் தன்மை வாய்ந்த எண்ணற்ற சுவையான தமிழ் பழமொழிகள் உள்ளன, இதை நாங்கள் எழுத்து வடிவத்தில் கொடுத்து இருக்கிறோம். இந்த பழமொழிகள் பகுத்தறிவை வளர்க்கக் கூடியவை.
Very Less Ads, No Annoying Ads. User can read Pazhamozhigal without annoying ads
Features:
★ No Internet - Internet not required to use this app. Fully offline proverbs
★ Font - You can adjust font size of the text
★ Favorite - You make favorite any proverb with you like to read later
★ Sharing - Sharing is a needful option to share our liked things. For that this will help you to share your favorite proverb to closed one.
★ Controls - Very simple controls to navigate between screens
★ Usage - Improvised App look & feel - focused to kids. Its very useful for kids, parents, students
★ Size - Small in app size
Please read this app daily, it will helpful to your life.
பல்வேறு பொதுவுடைமை ஆக்கப்பட்ட மூலங்களில் இருந்து பெறப்பட்ட பழமொழிகள், இந்த அப்ளிகேசனில் பயன்படுத்தப் பட்டுள்ளது. தங்களின் கதைகள் ஏதேனும் இப்பகுதியில் இருக்குமானால், உங்களுக்கு ஆட்சேபனம் இருக்கும் பட்சத்தில் AthayeeSeyali@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தலைப்பை குறிப்பிட்டு மின்னஞ்சல் அனுப்பவும்.
Enjoy reading more Tamil Pazhamozhigal in this app. எங்களுக்கு 5 STAR வழங்கிட அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்